Showing posts with label கக்கூஸ். Show all posts
Showing posts with label கக்கூஸ். Show all posts

Thursday, September 30, 2010

கக்கூஸ்

அப்பப்பா அமெரிக்காவில் கக்கூஸ் பிரச்சனை சொல்லி மாளாது.

முதலில் கழுவ பாத் டப்பில் தான் செய்யணும். பெரிய சைஸ் ஆளுங்க எல்லாம் கழுவுறது கஷ்டம்.

ஆபிசில் வெறு துடைபபு தான். கஷ்டமப்பா.. ப்ளைட்டில் இந்த தடவை பேண்டிலேயே போகிற மாதிரி அவசரம், அத்தனை டாய்லட்டும் - துபாயிலிருந்து கிளம்பிய நாலு மணி நேரத்தில் ஆகுபைடு. எமிரேட்ஸ் கஷ்டம். நிறைய டோய்லட்ஸ் வையுங்கப்பா.. திக் டிச்சுலே தண்ணி படுத்தி துடைக்கணும்... கஷ்டம் தான்..

பாலகுமாரன் மாதிரி ஆளு ஒருத்தர் என் கூட வந்தார். பேசலே... யாரோ கூட தமிழில் பேசினார்.

ஆபிசில் டூ டாய்லட் போறது கஷ்டம்... கொஞ்சம் ஓபனா இருக்கும்... பாம் ப்ளாஸ்ட் சத்தம் மாதிரி வந்தால் எம்பராசிங்... அப்புறம் துடைத்த பிறகு நாறும் பாருங்க... தனியா சென்ட் பாட்டில் வேறே கொண்டு போகணும். அதுவும், சண்டே நான் வெஜ் சாப்பிட்ட பிறகு மண்டே மதியம் ஆபிசில் வரும் பாருங்க... கொடும.

பெண்கள் எப்படி அஜ்ஜஸ் பண்றாங்கன்னு தெரியலே. அவங்க பிரச்சனை கொஞ்சமின்னும் கஷ்டம்.

அட் லீஸ்ட் இந்தியாலே கொஞ்சம் தண்ணியாவது இருக்கும்... சுத்தம் பீலிங்.

கக்கூஸ் பிரச்சனை வைத்தே - என் நண்பர் ஒருவர் - கதை எழுதினார். லோட்டாவில் தண்ணி எடுத்து கழுவி - டிச்சு வாங்காமே - காசு மிச்சம் பண்ணி - இந்தியாவிலே சேரிட்டி பண்ணுவாராம்.

இந்தியாலே சேரிட்டி கிடையாது.. சுருட்டல் தான்.