நான் எழுதிய பதில் ஒன்று... நர்சிம்மின் பூக்காரி பதிவின் மூலம் வந்த வினையால் - சந்தனமுல்லை எனபவரின் கணவர் முகில் ( யப்பா சொந்த பெயரில் ஒன்றும் எழத மாட்டீங்களா ? ) எழுதிய பதிலில் ( ரவியின் பதிவில்) இருக்கிறது ...
முகில் எழுதுகிறார்
***
முகில் உங்கள் வருத்தம் தெரிகிறது.
வினவு போன்றவர்கள் ஏன் சாதி சாயம் பூச வேண்டும்? ( இரட்டை வேடம் என்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர் )
சந்தனமுல்லை எழுத்துக்கள் - நிஜமாக அருமை....
மயில் மற்றும் சந்தன முல்லை - என்ன விசயத்தில் நர்சிம்மை நோக வைத்தார்கள் என்று யாரும் சிந்தித்து பார்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. அதற்கும் சட்டப்படி ஏதாவது தீர்வு இருக்கும். ( புனைவு என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் லாயர் தம்பி - உள்குத்து என்பது வேறு... )
நர்சிம் வருத்தம் மிக ஆழமானது. தமிழ் தெரிந்தவர்களுக்கு புரியும்.
இதுவும் கடந்து போகும்.
நலம் தரும் யோகம் - புத்தக மதிப்புரை
1 month ago