Showing posts with label ராகவன். Show all posts
Showing posts with label ராகவன். Show all posts

Saturday, June 26, 2010

ராகவன்

இந்த பதிவை படிச்சிட்டு எனக்கு நிஜமாவே கோவங்க. நான் வளர்ந்த ஊர் திருப்பூர். அதில் வாழும் உடுமலைக்காரர் கிருஷ்ணகுமார் 'பரிசல்காரன்' என்ற ப்ளாக் எழுதுவதில் மகிழ்ச்சி.

பரிசல்காரன் கொஞ்சம் ஓவரா பா.ராவை புகழுறார்!

நான் போட்ட கமன்ட்.

முதல் தடவை அழிச்சிட்டார்... பிற்பாடு லிங்க் ஒன்னு போட்டேன்... அதையும் எடுத்துட்டார். த்தூ..... ( மாதவராஜ் ஸ்டைல் )

சேர்வாரோடு சேர்ந்தால் சேர்ந்து விளையும் பயன்.

யோவ், அந்தாளை வச்சு காமடி பதிவு போட்டதற்கு நான் எதிர்வினை போடக்கூடாதா?

ஆனாலும் பா.ராஜாராம் நிசமா நேர்மையான ஆளுங்க. நல்ல எழுத்தாளர்.

***

அப்படி என்ன அந்த ராகவன் பெரிய நோபல் பரிசு பெரும் எழுத்தானா? இந்நேரம் கமல் ப்ரென்ட் ஆகியிருக்கனுமே?

நானும் அந்தாள் எழுதியதை எல்லாம் படிச்சேன். எங்கோ ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து குமுதம் ரிப்போர்டரில் ( கதை மாதிரி? ) தொடர் எழுதினான்.

ப்ளாக்கர்கள் சிலரை புத்தகம் போட வைத்தவுடன் எல்லோரும் பார்க்க ஓடுகிறார்களே?

எல்லோருக்கும் சில நேரம். அந்தாளுக்கு இப்போ வாச்சிருக்கு.

ஏன் அவன் இவன்னு சொல்றேன்? அந்தாள் மட்டும் நேரில் பார்த்து பழகி பேர் தெரிஞ்சிட்டா வாடா போடா சொல்றார்?