Wednesday, September 22, 2010

அப்பா

அப்பாவை நினைத்தால் மனது மிகவும் வேதனை அடைகிறது.

சிரிப்பு வளகுரைன்ஜர் என்ற பெயர் பெற்றவர்.

நினைவு தெரிந்த நாள் முதல் அடி கொடுத்ததில்லை. நண்பர்.

அம்மா தான் சாத்துவார்.

சென்ற வாரம், அவருக்கு நெஞ்சு வலி ... உடனடி ஆபரேசன். அம்மா தாங்கினார்.

எனக்கு மெதுவாகத்தான் தெரிந்தது, அடித்து பிடித்து வந்தேன்.

எனது பாஸ் வெங்கியும் கிளையன்டிடம் சொல்லி ஒரு வாரம் லீவு கொடுக்க வைத்தார்.

அமேரிக்கா வந்தவர்கள் - அக்கா வீட்டில் ரொம்ப நாள் தங்கவில்லை. ஒரு மாதம் மட்டுமே யங்கு இருந்தார்கள். பிடிக்கவில்லை என்று மீண்டும் ஊருக்கு சென்று விட்டார்கள்.

இப்போது பரவாயில்லை அப்பாவிற்கு. சிரிக்கிறார். டேக் இட் ஈசி என்கிறார். இன்னும் பத்து வருடம் டைம் இருக்கு என்கிறார்!

தொலை தூரத்தில் வேலை செய்வதால் குடும்பம் எப்படி உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியும்?

அப்பா உன்னை என்றும் மறக்க மாட்டேன்!

No comments:

Post a Comment