இதை படியுங்கள்...
ஈழதமிழருக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் 'சிங்கள' விசுவாசமா?
அப்போ இந்திய கவர்ன்மன்ட்டும் சிங்கள விசுவாசியா? ( உதவி, ராணுவ தளவாடம், ரயில்வே கோச்சுகள், ஸ்பைசஸ் )
ஸ்பைஸ் ஜெட் ஏர்வேய்ஸ் வாங்கி கொலோம்போவிற்கு விமானம் விடும் கருணாநிதி குடும்பமும் சிங்கள விசுவாசியா?
நடு நிலையோடு இருங்கள். உங்கள் பிறந்த நாட்டில் உழைத்து வாழ்ந்து - அங்கு உருப்படும் வேலை பாருங்கள்.
நான் யாருக்கும் சப்போர்ட் இல்லை.
என் மீது குற்றம் சுமத்தினால்... என் அண்ணன் பிரபாகரன் பார்த்துக்கொள்வார்!
எட்டு புள்ளிக் கோலம் புக் இருக்கா?
1 week ago
ஐயா நடு நிலைவாதி ரங்கன் கந்தசாமி அவர்களே,
ReplyDeleteஇங்கே முன்வைக்கப்பட்ட கருத்தை தெளிவாகப் புரிந்து கொண்டு உங்கள் நடு நிலைக்கருத்தை சொல்லுங்கள், நான் ஞாநியிடம் கேட்ட கேள்விகள், ஈழத்தமிழ் சினிமா குறித்த எந்த வித புரிதலும் இன்றி கருத்துக் கந்தசாமியாக அவர் சொன்ன கருத்துக்கள் என்பதே இந்தப் பதிவின் முழு நோக்கமும். உங்களின் பரிசுத்தமான கருத்துக்களை அளிக்க முன்னர் பதிவைத் தெளிவாக வாசித்து உணருங்கள்