ஒரு சில பெரிய நிறுவனங்கள் தான் நல்ல தயாரிப்பு செய்யும் என்பதில்லை.
அதை அவர்களுக்கு டாக்டர்களுக்கு ஓதி வைத்திருக்கிறார்கள். நம்ப வேண்டாம்!
அதை பற்றி அக்கு வேறு, ஆணி வேறாக எனக்கு சொல்லியிருக்கிறார் கோவை டாக்டர் மகேந்திரன்.
என் சொந்தம் ஒருவர் பாஸ் அண்ட் லாம்பில் பனி புரிகிறார் அமெரிக்காவில். என் காண்டேக்ட் லென்ஸ் க்ளீனிங் சலுசன் இந்தியாவில் அவர்கள் கம்பெனி தயாரிப்பு வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். டஸ்ட் பார்டிகில்ஸ் அதிகம், அதனால் வேறு ஒரு கம்பெனி தயாரிப்பு பற்றி சொன்னார்.
ரூமகேல்க் என்ற ஆயுர்வேத மருந்து என் அம்மாவிற்கு ( கைலாஷ் யாத்திரை சென்று வந்த பிறகு ) உதவியது.
எட்டு புள்ளிக் கோலம் புக் இருக்கா?
1 week ago
No comments:
Post a Comment