Thursday, June 3, 2010

பூக்காரி கலகம்

நான் எழுதிய பதில் ஒன்று... நர்சிம்மின் பூக்காரி பதிவின் மூலம் வந்த வினையால் - சந்தனமுல்லை எனபவரின் கணவர் முகில் ( யப்பா சொந்த பெயரில் ஒன்றும் எழத மாட்டீங்களா ? ) எழுதிய பதிலில் ( ரவியின் பதிவில்) இருக்கிறது ...

முகில் எழுதுகிறார்



***

முகில் உங்கள் வருத்தம் தெரிகிறது.

வினவு போன்றவர்கள் ஏன் சாதி சாயம் பூச வேண்டும்? ( இரட்டை வேடம் என்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர் )

சந்தனமுல்லை எழுத்துக்கள் - நிஜமாக அருமை....

மயில் மற்றும் சந்தன முல்லை - என்ன விசயத்தில் நர்சிம்மை நோக வைத்தார்கள் என்று யாரும் சிந்தித்து பார்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. அதற்கும் சட்டப்படி ஏதாவது தீர்வு இருக்கும். ( புனைவு என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் லாயர் தம்பி - உள்குத்து என்பது வேறு... )

நர்சிம் வருத்தம் மிக ஆழமானது. தமிழ் தெரிந்தவர்களுக்கு புரியும்.

இதுவும் கடந்து போகும்.

1 comment:

  1. //உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

    கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்.

    பூக்காரியின் மூலமும், அவ்விடுகையின் கமெண்ட்களும் மூலம் காயம்பட்டவள் நான். இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

    முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்?

    குறைந்தபட்சம் இந்த இடுகையை போடுவதற்கு முன்பு எனக்குத் தெரிவித்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது!


    இதற்கு முன்பு எத்தனையோ பெண்பதிவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்! எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது!


    தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்! //

    சந்தனமுல்லை தான் போட்ட காமன்ட்டால் பாதிக்கபடிருக்கிறார் என்று ஒப்புக்கொள்கிறார். அது தான உண்மை. தூண்டியவர்கள் பட்டிருக்கிறார்கள். சமரசம் வேண்டும்! இருவரும் ( சந்தனமுல்லை, நர்சிம்) மன்னிப்பு பொதுவில் கேட்டுக்கொள்ளுங்கள்.

    மயிலுக்கு மன்னிப்பு இல்லை.

    ReplyDelete