போபால் தயாரிப்பு ஊழியர்கள் ஒழுங்காக முறையில் ( யூனியன் இருந்ததா? ) வேலை செய்திருந்தால் இவ்வளவு சேதம் இருந்திருக்காது அல்லவா?
இதை படியுங்கள்...
குதிக்கபோவது கிணறு என்று தெரிந்திருந்தும் - முடியாது என்று யூனியன் சொல்லியிருக்கலாம் அல்லவா?
திருப்பூர் சாயப்பட்டறைகளில் வேலை செய்வோர், யூனியன் ஆட்கள் தான், நொய்யலில் சாயக்கழிவு தண்ணீர் விட வைக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தால் - கம்பெனிகளில் ( என் மாமா கம்பெனியும் ஒன்று ) வேலை நடந்து ஐந்தாயிரம் குடும்பங்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்....
யூனியன் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்?
எட்டு புள்ளிக் கோலம் புக் இருக்கா?
1 week ago
No comments:
Post a Comment