Friday, June 18, 2010

அன்பின் நர்சிம்

அன்பின் நர்சிம்

நீங்கள் எழுதுவதை ஏன் நிறுத்திவிட்டீர்கள்?

அது தான் அந்த பூ அம்மணியே சொல்லிவிட்டார்களே, அவரிடமும் தப்பு ( உங்களை ஒரு வருடமாக கிண்டல் டார்சர் ) இருந்ததாக... அவர் கணவர் எழுதிய பதிவில் தான் மனக்குமறல் அனைத்தும் கொட்டி காட்டப்பட்டதே.

சமாதான புறா பறந்ததாக சொன்னார்கள்.

தயவு செய்து எழுதுங்கள். மீண்டும்....

அந்த யூனியன் ஆள் மாதவராஜ் எழுதிய தூ பதிவு இந்த அளவு உங்களை தாக்கும் என்று தெரியாமல் போயிற்று. மேட்டுக்குடி முதலாளிகளை தாக்குவது போல் உங்கள் எழுத்துக்களை தாக்கினார். ( நல்ல எழுத்துக்களை அடையாளம் காட்டுகிறார், அது வேறு விஷயம் )

என்ன செய்வது ரஷ்ய நாடு போல பேச்சுரிமை இல்லாத நாடு நம்முளுடையது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் உங்களுக்கு புரியாததல்ல. காப்ர்பரெட் கம்பர் நீங்கள்.

எதிர்பார்ப்புகளோடு...

ரங்கன்

No comments:

Post a Comment